காமிரா கண்கள்
காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர், பல்லுயிரிய பாதுகாப்பு நிறுவனம். தொழில் முறை ஒளிப்படக் கலைஞரான சண்முகானந்தம், பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக காட்டுயிர்களின் மேல் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக பறவைகள், விலங்குகள், பூச்சிகளை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். பல இதழ்-களில் சூழல் விழிப்புணர்வு குறித்த கட்டுரைகளைத் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். தனது காட் டுயிர் ஒளிப்படங்கள் வழி-யாக பள்ளி மாணவர்களுக்கு சூழல் விழிப்-புணர்வை ஏற்படுத்து வதில் கவனம் செலுத்துகிறார்
ஜூலை, 2013.